Thursday, August 19, 2010

தொடர்பு எல்லைக்கு அப்பால்

மனம் மகிழ்ந்து உலவும்
தெருவின் வழியே செல்லும்போது
வியந்து வியந்து கேட்டுக்கொள்வதுண்டு -
பட்டாம்பூச்சிகள் ஏன்
செல்போன் பேசிக்கொண்டே
பறப்பதில்லை?

1 comment:

vaikaraianthi said...

தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளோம் இந்த பட்டாம் பூச்சி போல மனிதர்களும்