Thursday, August 12, 2010

நிலவோடு பயணம்

நின்றால் நிற்கும்
நடந்தால் பின்தொடரும்
நிலவைப் போன்ற
உன் நினைவுகளோடு
பயணிக்கிறேன் கண்ணே,
ஒரு சிறுவனை போல்!

No comments: