Sunday, July 17, 2022

காணாமல் போனவர்கள்..!

"காணாமல் போக வேண்டும்" என்றால்

தேடி,

கண்டு,

மகிழ்ந்து,

உறவாட

ஒருவராவது வேண்டும்!