Wednesday, May 19, 2010

மழைக்காற்றில் பட்டாம்பூச்சி...

பட்டாம்பூச்சி தன் சிறகால்
மெலிதாய் என் முகம் அறைந்து சென்றது
மழைக்காற்றில் சிறகடித்து
என் முகம் அறைந்த அவள் துப்பட்டா...

2 comments:

RaGhaV said...

அட்டகாசம்டா மாப்ளே.. :-)

Shunmuga Sundar said...

nice post :-) experience or imagination? :-)