ஆசைகள் அனைத்தும் மறந்து கிடந்தேன்
சில நொடிகள்...
மூடிய விழிகளின் முன்னே
நட்சத்திரங்கள் இல்லாத வானம் விரிந்தது
அதில் துள்ளிக் குதித்து
மண்டியிட்டு
பின் படுத்துக் கொண்டு
அத்தனை வானத்தையும்
இழுத்துப் போர்த்தி
அந்த வெதுவெதுப்பில்
கண் அயர்ந்தேன் சில நொடியில்!
பின் இருளென்னும் சூனியத்தில்
மிதந்திருந்தேன் தனிமையில்!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
nice :-)
நட்சத்திரங்கள் இல்லாத வனம் ??
@Sundar: கனவுகள் இல்லாத உறக்கம்?
@Sundar: Spell checked. ;)
really nice one :-)write frequently anna. expecting more from you :-)
ரொம்ப ஆழமா இருக்கு மச்சி..
நல்லா இருக்குங்க...
Post a Comment