Sunday, April 11, 2010

அந்தஸ்து

புவி ஈர்ப்புவிசை மட்டும் இல்லாவிட்டால்
மேல் என்றும்
கீழ் என்றும்
ஏதும் இல்லை!

1 comment:

RaGhaV said...

விட்றா மாப்ளே.. அந்த எழவு இருந்துட்டுபோகட்டும்.. ;-)