Tuesday, November 10, 2009

மகிழ்ச்சி

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- உன்னோடு சேர்ந்து சிரித்த போது
நான் உலகுக்குச் சொன்னது!

1 comment:

RaGhaV said...

ம்ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. :-)