Friday, September 25, 2009

விட்டுப் பிரிந்த கூடு


நாற்காலி,
காலி பென்ச்,
கோவில் சத்திரம்,
மண்டபத்தின் கட்டாந்தரை,
இரயில் அல்லது பேருந்து இருக்கை,
நடைபாதை,
விடுதி
எந்த இடத்திலும் கிடைக்கும்
தூக்கம்.

குடிக்க ஹார்லிக்ஸா? பாலா?
எனக் கேட்கும்
அம்மாவின் பாசம்
எல்லா இடங்களிலும்
கிடைப்பதில்லை!

3 comments:

வால்பையன் said...

எனக்கு கழிவறையில் கூட தூக்கம் வரும் தல!
ஆனா அன்பு!

☼ வெயிலான் said...

நல்லாருக்கு தல!

RaGhaV said...

ரொம்ப நல்ல இருக்கு மச்சி.. :-)