Thursday, September 24, 2009

நதி ஊறும் நிலவு


நதியில் மிதக்கும் நிலவு!
என் கைகளில் அள்ளுகின்றேன்,
இப்போது -
என் கைகளில் நிலவு!
வானில் வீசித் தெளிக்கின்றேன்,
இப்போது -
வானில் நிலவு!
குனிந்து நதியைப் பார்க்கிறேன்
மீண்டும்
நதியில் நிலவு!

2 comments:

RaGhaV said...

உனக்கும் என்னபோலவே குழந்தை மனசு மச்சி.. :-)))

தேவதை காதலன் said...

மிக அருமை...
ஒரு இனம் புரியாத நேசம், நெஞ்சை தொட்டு செல்லுகின்றது...:-)