Friday, July 31, 2009

மழை ஓய்ந்த அகால வேளை


சிறகு கனத்த பட்டாம்பூச்சிகள்
இலைகளுக்குக் கீழே பதுங்கியிருக்க,
ஈசல்பூச்சிகளுக்குக் கொண்டாட்ட வானம்!!!

3 comments:

RaGhaV said...

எனக்கு சத்தியமா புரியல மச்சி.. அப்போ இதுதான் உன்னோட Bestனு நினைக்கிறேன்.. :-)

Unknown said...

//ஈசல்பூச்சிகளுக்குக் கொண்டாட்ட வானம்!!!//

ஆடி அடங்கும் வாழ்க்கை

ஜோதிஜி said...

மற்றவர்களுக்கு பரவத்தைத் தரும் பட்டாம் பூச்சி பயத்தில். பார்க்கும் நேரத்தில் வாழ்க்கை முடிந்து விடும் ஈசல் கூட்டத்திற்கு அத்தனை பரவசம். வானம் பொதுவானது. அகன்று திரிந்த வானம்.


பங்குகெடுத்த இரு பூச்சிகளை வைத்துக்கொண்டு எத்தனை விசயங்களை வேண்டுமானலும் உங்கள் கற்பனைக்கே விட்ட இந்த கவிதையா புரியவில்லை.


சின்ன திருக்குறள்.


நன்று.


தேவியர் இல்லம். திருப்பூர்.