Wednesday, June 24, 2009

சிறு தேவதையின் உலகம்...



வானம் கொண்ட நீலம் உண்டு
கடல்கள் உமிழ்கின்றன நிறங்கள் என்று
இராமன் அன்று சொன்னான்!

என்றும்
வானம் கொள்ளும் வண்ணங்கள் யாவும்
இரு சின்னக் கைகளின் மந்திரக் கட்டளையாலோ?!

சின்னக் கால்களின் சிறு துள்ளல்கள் கண்டு
மேகக் கூட்டங்கள் கன்னம் சிவப்பதும் உண்டோ?!

1 comment:

RaGhaV said...

இன்று முதல் உனக்கு நான்கு புகைபடங்கள் கொடுக்கப்படும்.. அவைகளை வைத்து நீ கவிதை எழுத வேண்டும்.. :-)

எனக்கு வேற வழித் தெரியல.. :-(