Wednesday, December 31, 2008

நிலவுக்காக

முழு நிலவு
தேய் பிறை
வளர் பிறை
மீண்டும் முழு நிலவு
அத்தனையும்
நேற்று ஒரே இரவில்,
நீ
உன் போர்வையால்
மறைத்து, விலக்கி
முகம் காட்டியதால்!

3 comments:

RaGhaV said...

Ultimate machi.. :-)

Gowripriya said...

nice :)

கிர்பால் said...

கௌரி, தங்கள் வருகைக்கு நன்றி.