Monday, April 25, 2011

தீராக் காதல் கொண்டேனடி...

காதல் மறந்து, காதல் மறந்து
மீண்டும் மீண்டும் காதல் கொள்வோமடி...
'நாளை' தீர்ந்து போகும் போது - நம்
காதல் தீர்ந்து போகட்டும்...!