Thursday, August 12, 2010

புன்னகை மொழி!

உன் புன்னகைக்கு
என்ன மொழியில்
என்ன அர்த்தமடி?
மழலை மொழியை
மொழிபெயர்ப்போர் யாரும் இல்லாததால்
சற்றே குழம்பிப்போகிறேன்!

1 comment:

ஆதவா said...

நன்று..
உணர்வுகள், பொதுமொழிகள்.
குழந்தைகள் சிறப்பினங்கள்!!!

மொழிபெயர்ப்புமில்லை,
இனபேதமுமில்லை