நேற்றைய நிகழ்வுகளையும்
நாளைய கனவுகளையும்
மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக் களைத்துப் போகிறேன்.
மதியவேளைப் பட்டினியில்
புரண்டு படுத்துக் கண்மூடும் போது சொல்லிக்கொள்கிறேன்
'நாளை நலமாய் இருக்கும்' என்று!
புத்தகத் திருவிழா!
4 weeks ago
2 comments:
Super..!
'நச்'னு இருக்கு..
//மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக்//
Kirpal's Touch..!
really gud da, keep gng.
Post a Comment