Wednesday, July 8, 2009

தேவதைகள்


அரிதாய்த் தென்பட்டு
சட்டெனக் காணாமல் போகின்றவர்களே
தேவதைகள்!

3 comments:

Raghavendran D said...

Nice one machi.. :-)

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை கிர்பால்..
வாழ்த்துக்கள்!

கிர்பால் said...

வருகைக்கு நன்றி, பா.ரா.